#1

Posted: Saturday 3 November 2012 by துருவன் in Labels:
0

என்னை மகிழ்விப்பதுதான் 
உனக்கு மகிழ்ச்சி 
என்பதாலேயே 
நீ அழும்போது 
நானும் அழுகிறேன் . .





நான் அழும்போது
 நீ அழுகிறாய்
என்பதாலயே
உன்னை மகிழ்வித்தே 
நான் மகிழ்கிறேன் . .

0 comments:

Ads 468x60px

Social Icons


Animated Social Gadget - Blogger And Wordpress Tips